Sunday 23 December 2012

சிவவாக்கியர் மூல மந்திரம்...



ஏன் தியானம் செய்ய வேண்டும்?

பூஜைக்கோடி சமம் ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரக்கோடி சமோ ஜெப:

ஜெபக்கோடி சமம் தியானம்


தியானக்கோடி சமோ யை:


 உத்திர கீதை:

கோடி பூஜைகள் ஒரு ஸ்தோத்திரத்திற்குச் சமம்!
கோடிஸ்தோத்திரங்கள் ஒரு ஜெபத்திற்குச் சமம்!!
கோடி ஜெபங்கள் ஒரு தியானத்திற்குச் சமம்!!!
கோடிதியானங்கள் ஒரு லயத்திற்கு(மோட்சம்) சமம்!!!

 அதனால்தான் அடித்துகொல்கிறேன் தியானம் செய் தியானம் செய்யென்று.
நன்கு படிக்கும் மாணாக்கன் ,அடிக்கடி படிக்கும் மாணாக்கன் விரைந்து சாதிக்கிறான் முதலிடம்  பிடிக்கிறான் அம்மா புரிந்து கொள்.  கோபம் அதிக தூக்கம்,அதிக உணவு,அதிக பொழுது போக்கு இவை சித்தியடைய தடை.சித்தி  பெற்றுவிட்டால் எல்லாம் சுலபம்,அனால் சித்தி பெறுவது சுலபமல்ல ,உன் ஜெபமும் தியானமும்  நூற்றில் கால் பங்கு கூட இல்லை   

1.ஓம் மங்கள வாக்கியமுடையோனே போற்றி
2.மங்கலங்கள் பெருக செய்வோனே போற்றி
3.திருமிசை ஆழ்வானே போற்றி
4.சிவா வாக்கிய போற்றி
5.பார்க்கவா முனிவரின் புத்திரனே போற்றி
6.திருவாளன் வேடனுக்கு மகனாக சென்று சேர்ந்தவனே போற்றி
7.புத்திர பாக்கியம் உறுதியாய் அளிப்போனே போற்றி
8.காரிய சித்தி அளிப்பவனே போற்றி
9.நமசிவாய பிரியனே போற்றி

சிவவாக்கியர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"

ஓம் கணபதி வருக காலையில் மட்டும் 16 தரம் செப்புக,குபெரமந்திரம் 1தரம், மாலா மந்திரம் 3 தரம் செப்பினால்  போதும், பவுர்ணமி வெள்ளிகிழமைகளில் 16 தரம் செப்பலாம்  ,முருக மந்திரத்தை 3தரம் செப்பினால் போதும் .சஷ்டி,கிருத்திகைகளில் 16 தரம் செப்பலாம் ,முடிந்தால் 108 தரம் செப்பலாம்.  
மகனே கீழ்கண்ட மஹா மந்திரத்தை உருபோடு ,தாயே உனக்கு விருப்பமென்றால் சுளுக்கு  மந்திரிக்க,நோய் நீக்க ஜெபிதுக்கொள்ளலாம் .. பயன்படுத்திக்கொள் ஒவ்வொன்றாக செய்யவும் 

No comments:

Post a Comment