Monday, 24 December 2012

ஜீரணசக்தியை அதிகரிக்கும் முத்திரை

மருகி முத்திரை போல் வைத்துக்கொண்டு பிச்சை ஏந்துகிற வண்ணம் கையை குவித்து பக்க வாட்டில் மறேகையை ஓட்டுவது போல வைத்து சுண்டு விரல்கள் தீண்டிகொள்ளட்டும் ,நடுவில் பிளவு இருக்கட்டும் பச்சன் முத்திரை படம் காண்க
சாப்பிட்டப்பிறகு மட்டும் இந்த முத்திரையைப் பயன்படுத்தினால் போதும்.ஜீரணசக்தியை அதிகரிக்கும்.


No comments:

Post a Comment